காதல் எதுவும் இல்லை… ஸ்டில் ஐ அம் சிங்கிள்! சொல்கிறார் ஜெய்!

தான் நடிக்கும் பட விழாக்களுக்கு வருவதில்லை… பத்திரிகையாளர் யாரையும் சந்திப்பதில்லை… காதலில் மாட்டிக் கொண்டார்… என்றெல்லாம் ஏகப்பட்ட செய்திகள் ஜெய்யை சுற்றி சுற்றி வந்த போது பெரிதாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்த நடிகர் ஜெய் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இசையமைப்பாளர் தேவா அப்பா அலுவலகத்திற்கு பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு அப்போதெல்லாம் பல உதவி இயக்குனர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் பேசும் போது அவர்கள் பத்து வருடங்கள் உதவி இயக்குனர்களாக இருந்த பட்ட கஷ்டங்களைப் … காதல் எதுவும் இல்லை… ஸ்டில் ஐ அம் சிங்கிள்! சொல்கிறார் ஜெய்!-ஐ படிப்பதைத் தொடரவும்.